Posts

Showing posts from September, 2018

"Perpetual machine ஏன் சாத்தியம் இல்லை"

Image
"Perpetual mechine ஏன் சாத்தியம் இல்லை" ரா.பிரபு "Perpetual மெஷின் " என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரியாதவர்களுக்கு எளிமையாக ஒன்றை சொல்கிறேன். உங்களிடம் ஒரு பைக் உள்ளது .அதற்கு பெட்ரோல் போடாமல நீங்கள் அந்த பைக்கை தொடர்ச்சியாகக் ஓட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்று சொன்னால் அது முடியுமா ? " அதெப்படி சாத்தியம் பைக் இயங்குவதற்கு அதற்கு ஆற்றலைக் கொடுக்க வேண்டும் அல்லவா அதற்கு பெட்ரோல் போட்டாக வேண்டுமே " என்று நீங்கள் கேட்பீர்கள். சரி இப்பொழுது இதை கவனியுங்கள் உங்கள் பைக்கில் லைட்டை எரிய வைக்க பேட்டரி உள்ளது என்றும் அந்த பாட்டரி நீங்கள் பைக்கை ஓட்டும்போது சார்ஜ் ஆகிறது என்றும் நீங்கள் அறிவீர்கள் . (நீண்ட  நாள் ஒட்டாமல் வைத்தால் பேட்டரி இறங்கி போவதை பார்த்து இருக்கலாம். ) உங்களிடம் நான் இப்போது இப்படி சொல்கிறேன் .. பெட்ரோலில் ஓடும் பைகிற்கு பதிலாக ஒரு பேட்டரி ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ளுங்கள் அந்த ஸ்கூட்டருக்கு ஆரம்பத்தில் மட்டும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து கொடுத்து விடுகிறேன். அதன்பின் அதை ஓட்டி ஓட்டி சார்ஜ் செய்து அந்த சார்ஜ் லேயே ஓ